ஓம் விக்னேஸ்வராய நம:
ஸ்ரீ குருப்யோ நம:
ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே நம:
தினந்தோறும் இறை வழிகாட்டுதலை வேண்டிச் செய்யும் சிறப்புப் பொது பிரார்த்தனை.
தந்தையே, தாயே, நண்பனே, பிரியமான கடவுளே, நான் பகுத்தறிவேன், நான் இச்சை கொள்வேன், நான் செயல்புரிவேன்; ஆனால், நீ என் பகுத்தறிவை, இச்சையை, செயலை நான் செய்யவேண்டிய நற்காரியங்களுக்காக வழிநடத்து.
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva
Original:
84 Special universal daily demand for divine guidance.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக