ஓம் விக்னேஸ்வராய நம:
ஸ்ரீ குருப்யோ நம:
ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே நம:
உன்னதமான மீகாமனே, வா, வந்து என் படகை உன் கைவசத்தில் ஆட்கொள்.
இறைத்தந்தையே, என் தியானமெனும் சிறுபடகு சிதறடிக்கும் சூறாவளியால் அலைக்கழிக்கப்பட்டு சிரமத்துடன் உன் கரையை நோக்கி நகர்கின்றது. என் மனக்கடல் கொந்தளிக்கின்றது, ஆயினும், நான் உன்னை கரையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றேன். உன்னதமான மீகாமனே, வா, வந்து என் படகை உன் கைவசத்தில் ஆட்கொள்.
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva
Original:
110 Master Mariner, come and take charge of my boat.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக