ஓம் விக்னேஸ்வராய நம:
ஸ்ரீ குருப்யோ நம:
ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே நம:
சுக்குநூறாகச் சிதறிய என் எண்ணங்களுக்கு நீ துருவ நட்சத்திரமாயிரு.
இறைத்தந்தையே, சுக்குநூறாகச் சிதறிய என் எண்ணங்களுக்கு நீ துருவ நட்சத்திரமாயிருந்து, அவைகளை நிரந்தர ஆனந்தத்தினையடைய வழிநடத்து.
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva
Original:
86 Be the Pole-Star of my shipwrecked thoughts.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக